rosary-beads-silhouette-prayer-heart-shaped-jewelry-for-meditation-catholic-chaplet-with-a-cross-religion-symbol-illustration-vector-removebg-preview.png

முதலாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது திருப்பலியின் இறுதியில் விவிலிய போட்டிகளுக்கான பரிசுகள் கொடுக்கப்படும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும்

இரண்டாவதாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் கல்லறை தோட்டத்தில் திருப்பலி நடைபெறும் கல்லறைத் தோட்டத்திற்கு முன்பாக இடம் கொஞ்சம் தூய்மை செய்யப்பட்டுள்ளது அங்கேயே நீங்கள் உங்கள் கார்களை நிறுத்திக் கொள்ளலாம்.

மூன்றாவதாக இறந்தவர்களுக்காக திருப்பலி கொடுக்க நீங்கள் முன்பாகவே பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

நான்காவதாக இந்த அக்டோபர் மாதமும் முழுவதிலும் உங்கள் வீட்டில் குடும்பமாக எல்லோருமாக சேர்ந்து 31 நாட்களும் ஜெபித்திருந்தால் என்னிடம் பெயர்களை விரைவாக பதிவு செய்யவும்

ஐந்தாவதாக கல்லறைத் தோட்டத்துக்கு சென்று உங்களுடைய கல்லறைகளை தூய்மை செய்து கொள்ளும்படியாக அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *